AVNagarFest 2013

அன்புள்ள அன்னை வேளாங்கண்ணி நகரவாசிகள் அனைவருக்கும் வணக்கம்,
வருகின்ற 26 ஜனவரி 2013குடியரசு தினத்தன்று நமது அன்னை வேளாங்கண்ணி நகர் விழாவினை கொண்டாட இருக்கின்றோம். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் மற்றும் அனைவரும் பங்கேற்று திறைமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல போட்டிகளும் மற்றும் இனிமையான நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.
நிகழ்ச்சி நிரல்        இடம்: விளையாட்டு மைதானம் (விநாயகர் கோயில் அருகில் )
தேதி: 26 ஜனவரி 2013
2:00 PM – 2:30 PMகுழந்தைகள் ஓட்டபந்தயம் (8 வயதுக்கு கீழ்)
2:30 PM – 3:00 PMசிறுவர் ஓட்டபந்தயம் (8 வயதுக்கு மேல்)
2:30 PM – 3:00 PMசிறுமிகள் ஓட்டபந்தயம் (8 வயதுக்கு மேல்)
3:00 PM – 3:30 PMகுழந்தைகள் நடனப்போட்டி (8 வயதுக்கு கீழ்)
3:30 PM – 4:00 PMசிறுவர்&சிறுமிகள் பாட்டுப்போட்டி (8 வயதுமுதல் 18 வயது வரை)
4:00 PM – 4:10 PMதேநீர் இடைவேளை
4:10 PM – 4:30 PMகுழந்தைகள் பாட்டுப்போட்டி(8 வயதுக்கு கீழ்)
4:30 PM – 5:00 PM நடன போட்டி (9 வயதுக்கு மேல் அனைவரும்)
5:00 PM – 5:30 PMஇசை நாற்காலி (பெண்கள் மட்டும்)
5:30 PM – 6:00 PM -- இசை நாற்காலி (ஆண்கள் மட்டும்)
6:00 PM – 6:30 PMபெண்கள் பாட்டுப்போட்டி   
6:30 PM – 7:00 PMஆண்கள் பாட்டுப்போட்டி
7:00 PM – 7:30 PMபேச்சுப்போட்டி (7 நிமிடங்கள்) தலைசிறந்த உலக தலைவர் – ஒருவரைப்பற்றி (18 வயதுக்கு கீழ் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு)
7:30 PM – 8:00 PM -  தனித்திறமை போட்டி  (வயது வரம்பு இல்லை )
8:00 PM – 8:30 PM -   பரிசுகள் வழங்குதல்  
சிறந்த ஆடை அணிந்திருக்கும் குழந்தைகள்,சிறுவர்,சிறுமியருக்கு சிறப்பு பரிசு உண்டு

இந்த இனிய விழாவில் நமது நகர்வாசிகள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்....























விழா அமைப்பு:
அன்னை வேளாங்கண்ணி நகர் பேஸ் I , விரிவு , அனெக்ஸ் மற்றும் நடராஜ் நகர் குடியிருப்போர் நல சங்கம் , மதனந்தபுரம்

நிகழ்ச்சிகளை தாங்களும், தங்கள் குழந்தைகளும் பங்கேற்க முன்பதிவு செய்யவும். தொடர்புக்கு : திரு. இராமசாமி (தலைவர்): 9444263999  / திரு. பரத் ஆனந்த்(செயலாளர் ):  9884214021 & மின்னஞ்சல்: president@avnagar1.com


No comments:

Post a Comment

திருக்குறள்

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !

Let us unite together!
&
We will address our common concerns ourselves.