அன்புள்ள
அன்னை வேளாங்கண்ணி நகர் வாசிகள் அனைவருக்கும் வணக்கம் ,
இடம்: 2வது தெரு
பூங்கா அருகில்
தேதி : நாளை , 02 August , 2013 ,வெள்ளி,
காலை 7 மணி
நமது நகர் நலசங்கத்தின் நீண்ட நாள்
கோரிக்கையான ,தார் சாலைகள் அமைக்க வேண்டும் என்பதை நமது மாநகராட்சி
ஏற்றுக்கொண்டு வரும் வெள்ளி அன்று தார் சாலைகள் அமைக்கும் பணி துவங்க பூமி பூஜை
நடைபெற இருக்கின்றது.
இந்த விழாவில் பங்கேற்று , துவக்கி
வைப்பவர்கள்:
மாண்புமிகு மாநகராட்சி மேயர் , நமது கவுன்சிலர், மண்டல குழு தலைவர் அவர்களும்
மற்றும் மாநகராட்சி EE ,
AE & JEஅவர்களும்.
தாங்கள் இந்த
தார்சாலை அமைக்கும் பூமி பூஜை விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, நகர்
நலச்சங்கத்தின் சார்பாக அன்புடன் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment