Invitation: AV Nagar Fest –2018
AV Nagar Fest –2018
Dear Residents,
We are celebrating our Republic day, Jan 26, 2018 (Friday) as our AVNagar
Festival day. We have lots of competitions and entertainments for all our
residents & for all age groups and genders….
We are happy to invite
you with your family to participate and celebrate this grand festival day…
AGENDA…
PLACE: 2nd STREET - PARK DATE: 26th JAN 2018
07:45 AM – 08:00 AM -- National Flag hoisting
09:00 AM – 11:00 AM -- Running Race (Kids / Boys / Girls / Men /
Women)
11:00 AM – 12:30 AM -- Lemon & Spoon / Sack
Race / Balloon Game/
Water filling
2:30 PM – 3:00 PM – Speech: (7 mins) Any topic
(Kids / Boys / Girls)
3:00 PM – 4:00 PM – Dance Competition (Kids / Boys
/ Girls / Men /
Women)
4:00 PM – 4:30 PM – Musical Chair (Men / Women) /
Slow Cycle Race
4:30 PM – 4:45 PM – Snacks & Tea – Distribution
4:45 PM – 5:30 PM -- Super Singer (Kids / Boys /
Girls / Men / Women)
5:30 PM – 6:00 PM – Fancy dress competition /
Drawing / Fashion Dress
6:00 PM – 6:30 PM – Classical & Folk Dance
Performance by Aarthi
6:30 PM – 7:00 PM – Special Talent (Kids / Boys /
Girls / Men / Women)
7:00 PM – 8:00 PM -- Prize Distribution
Please contact our President
Mr. Balthazar: 9840320065 / Secretary Mr. N Gopu: 9840146075 for registrations to participate in the events
Annai Velankanni Nagar - Phase 1, Extn, Annex & Natraj Nagar Residents
Welfare Association (www.avnagar1.com)
Madanandapuram
AV Nagar Fest –2018
அன்புடையீர்,
வருகின்ற 26
ஜனவரி 2018 – குடியரசு தினத்தன்று, நமது அன்னை வேளாங்கண்ணி
நகர் விழாவினை கொண்டாட இருக்கின்றோம். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் மற்றும் அனைவரும் பங்கேற்று திறைமைகளை
வெளிப்படுத்தும் விதமாக பல போட்டிகளும் மற்றும் இனிமையான நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இந்த இனிய விழாவில் நமது நகர்வாசிகள் அனைவரும்
குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்....
நிகழ்ச்சி நிரல்… இடம்: விளையாட்டு மைதானம் (இரண்டாவது தெரு)
தேதி: 26 ஜனவரி 2018
07:45 AM – 08:00 AM -- தேசிய கொடி ஏற்றுதல்
09:00 AM – 11:00 AM -- ஓட்டப்பந்தயம் (குழந்தைகள் /சிறுவர்கள்/ சிறுமிகள்/ பெண்கள்
/ ஆண்கள்)
11:00 AM – 12:30 AM -- லெமன்&ஸ்பூன் / சாக்கு ஓட்டப்பந்தயம் / பலூன் / நீர் நிறைத்தல்
2:30 PM – 3:00 PM – பேச்சுப்போட்டி: (7 நிமிடங்கள்) விருப்பமான தலைப்பு
(குழந்தைகள் /சிறுவர்கள்/ சிறுமிகள்)
3:00 PM – 4:00 PM – நடன போட்டி (குழந்தைகள் /சிறுவர்கள்/ சிறுமிகள்/ பெண்கள் /
ஆண்கள்)
4:00 PM – 4:30 PM – இசை நாற்காலி (பெண்கள் / ஆண்கள்)/ மிதவேக-மிதிவண்டி போட்டி
4:30 PM – 4:45 PM – தேநீர் இடைவேளை
4:45 PM – 5:30 PM -- பாட்டுப்போட்டி (குழந்தைகள் /சிறுவர்கள்/ சிறுமிகள்/ பெண்கள் /
ஆண்கள்)
5:30 PM – 6:00 PM – மாறுவேடப்போட்டி / ஓவியப்போட்டி / ஆடை அலங்காரப்போட்டி
6:00 PM – 6:30 PM – பரத நாட்டியம் & கிராமிய நாட்டியம் – ஆர்த்தி
6:30 PM – 7:00 PM – தனித்திறமை போட்டி (வயது வரம்பு இல்லை)
7:00 PM – 8:00 PM -- பரிசுகள் வழங்குதல்
நிகழ்ச்சிகளை தாங்களும், தங்கள் குழந்தைகளும் பங்கேற்க முன்பதிவு செய்யவும். தொடர்புக்கு : திரு. பல்தசார் (தலைவர்): 9840320065 / திரு. கோபு (செயலாளர் ): 9840146075
அன்னை
வேளாங்கண்ணி நகர் – பேஸ் 1 , விரிவு , அனெக்ஸ் மற்றும் நடராஜ் நகர் குடியிருப்போர் நல
சங்கம் (www.avnagar1.com)
மதனந்தபுரம்
Subscribe to:
Posts (Atom)
திருக்குறள்
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
கல்லார் அறிவிலா தார்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !
Let us unite together!
&
We will address our common concerns ourselves.
&
We will address our common concerns ourselves.