அன்புள்ள அன்னை வேளாங்கண்ணி நகரவாசிகள் அனைவருக்கும் வணக்கம்,
வருகின்ற 26 ஜனவரி 2013 – குடியரசு தினத்தன்று நமது
அன்னை வேளாங்கண்ணி நகர் விழாவினை கொண்டாட இருக்கின்றோம். குழந்தைகள்,
சிறுவர்கள், பெண்கள் மற்றும் அனைவரும் பங்கேற்று திறைமைகளை வெளிப்படுத்தும்
விதமாக பல போட்டிகளும் மற்றும் இனிமையான நிகழ்ச்சிகளும் நடைபெற
இருக்கின்றன.
நிகழ்ச்சி நிரல்… இடம்: விளையாட்டு மைதானம் (விநாயகர் கோயில் அருகில் )
தேதி: 26 ஜனவரி 2013
2:00 PM – 2:30 PM – குழந்தைகள் ஓட்டபந்தயம் (8 வயதுக்கு கீழ்)
2:30 PM – 3:00 PM – சிறுவர் ஓட்டபந்தயம் (8 வயதுக்கு மேல்)
2:30 PM – 3:00 PM – சிறுமிகள் ஓட்டபந்தயம் (8 வயதுக்கு மேல்)
3:00 PM – 3:30 PM – குழந்தைகள் நடனப்போட்டி (8 வயதுக்கு கீழ்)
3:30 PM – 4:00 PM – சிறுவர்&சிறுமிகள் பாட்டுப்போட்டி (8 வயதுமுதல் 18 வயது வரை)
4:00 PM – 4:10 PM – தேநீர் இடைவேளை
4:10 PM – 4:30 PM – குழந்தைகள் பாட்டுப்போட்டி(8 வயதுக்கு கீழ்)
4:30 PM – 5:00 PM – நடன போட்டி (9 வயதுக்கு மேல் அனைவரும்)
5:00 PM – 5:30 PM – இசை நாற்காலி (பெண்கள் மட்டும்)
5:30 PM – 6:00 PM -- இசை நாற்காலி (ஆண்கள் மட்டும்)
6:00 PM – 6:30 PM – பெண்கள் பாட்டுப்போட்டி
6:30 PM – 7:00 PM – ஆண்கள் பாட்டுப்போட்டி
7:00 PM – 7:30 PM – பேச்சுப்போட்டி (7 நிமிடங்கள்) தலைசிறந்த உலக தலைவர் – ஒருவரைப்பற்றி (18 வயதுக்கு கீழ் சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு)
7:30 PM – 8:00 PM - தனித்திறமை போட்டி (வயது வரம்பு இல்லை )
8:00 PM – 8:30 PM - பரிசுகள் வழங்குதல்
சிறந்த ஆடை அணிந்திருக்கும் குழந்தைகள்,சிறுவர்,சிறுமியருக்கு சிறப்பு பரிசு உண்டு
|